$ 0 0 ஜெயம் ரவியுடன் ‘போகன்’ படத்தில் நடித்து வருகிறார் ஹன்சிகா. இடையில் படப்பிடிப்புக்கு இடைவெளி விட்டுவிட்டு அமெரிக்கா சென்று வந்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: இந்த வருடம் பதினோறு மாதங்களாக தொடர்ந்து படப்பிடிப்பில் பங்கேற்றுள்ளேன். இதனால் ...