$ 0 0 மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தில் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அரோல் கரோலி. இப்போது மிஷ்கின் தம்பி ஆதித்யா இயக்கியுள்ள ‘சவரக்கத்தி’ படத்துக்கு இசை அமைத்துள்ளார். அவர் கூறியதாவது: ‘பிசாசு’ படத்தில் அதிக பாடல்கள் இல்லை. ...