$ 0 0 டாப் ஹீரோக்கள் சொந்த குரலில் பாடி வருகின்றனர். அந்த வரிசையில் சூர்யாவும் சேர்கிறார். ஆனால் படத்துக்காக பாடவில்லை. விளம்பர படத்துக்காக பாடினார். பாடகர் கார்த்திக் இசை அமைத்தார். ராஜீவ் மேனன் இயக்கினார்....