![]()
இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா, நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ என்ற படத்தைத் தயாரிக்கிறார். இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களைத் தயாரித்து வருகிறார். ஜி.வி.பிரகாஷ் குமார், ‘மதயானைக்கூட்டம்’ என்ற படத்தைத் தயாரித்தார். ...