$ 0 0 நான் எப்போதுமே 80% கதையை வைத்து கொண்டுதான் ஷூட்டிங்குக்கு போவேன். அப்படியிருந்தும் என்னுடைய படங்கள் சிறப்பாக வெளிவருகின்றன. சிம்பு ஒருவர்தான் என்னைப் புரிந்துகொண்டு நடிக்கும் ஹீரோ. நிறைய ஹீரோக்கள் என்னிடம் முழுக்கதையையும் கேட்டு டார்ச்சர் ...