$ 0 0 பிரபல கர்நாடக இசைக்கலைஞர் பாலமுரளி கிருஷ்ணா (வயது 86) சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவால் காரணாமாக சென்னை ஆர்.கே.சாலையில் உள்ள இல்லத்தில் இன்று பாலமுரளி கிருஷ்ணா உயிர் பிரிந்தது. ஆந்திரா மாநிலம் கிழக்கு கோதாவரி ...