$ 0 0 நயன்தாரா தொடங்கி லட்சுமி மேனன் வரை மல்லுவுட் நடிகைகள் கோலிவுட்டை ஆக்கிரமித்திருக்கின்றனர். இவர்களை தொடர்ந்து கீர்த்தி சுரேஷ் தற்போது வேகமாக முன்னேறி கொண்டிருக்கிறார். அந்த வரிசையில் ‘தெரியும் ஆனா தெரியாது’ படம் மூலம் கோலிவுட்டில் ...