தியேட்டர்களில் ஆட்டோக்களை அனுமதிக்க வேண்டும் என்று நடிகர் விஷால் கேட்டுக்கொண்டுள்ளார். இதுபற்றி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர் சம்மேளனத்துக்கு விஷால் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: நான் நடித்த ‘கத்தி சண்டை’ ...