$ 0 0 ‘’கத்தி சண்டை’ படத்தில் நடித்துள்ள தமன்னா கூறிய கருத்து வருமாறு:‘தங்கல்’, பெண்களை மிகவும் மேன்மைப்படுத்தும் படம். அந்தப் படத்தை நான் பார்த்துக் கொண்டிருந்தபோது, சுராஜ் பெண்களை கொச்சைப்படுத்திப் பேசிய தகவல் அறிந்தேன். படத்தைப் பார்க்காமல் ...