$ 0 0 தமிழ் ரசிகர்களுக்கு சுடச்சுட பொங்கல் விருந்தளிக்க வருகிறார் பைரவா. இளைய தளபதி என்று அவரது ரசிகர்களாலும், சினிமாத் துறையினராலும் போற்றப்படும் விஜய்க்கு இது அறுபதாவது படம் என்கிறார்கள். அதாவது அவர் ஹீரோவாக அறிமுகமான நாளைய ...