$ 0 0 அப்பா பிரபலமான நடிகராக இருந்தாலும் சூர்யா நடிக்க வந்ததே யதேச்சையாக நடந்ததுதான். சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்கிற திட்டமெல்லாம் சிறுவயதில் சூர்யாவுக்கு இருந்ததே இல்லை. எல்லாரையும் போலவே 12பி பஸ் பிடித்து காலேஜுக்கு போய்க்கொண்டிருந்தார். ...