$ 0 0 புத்தாண்டு கொண்டாட பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லா உட் ஹீரோ, ஹீரோயின்களும் வெளிநாடுகளுக்கு பறந்துவிடுவது வழக்கமாகிவிட்டது. தனித்தனியே குடும்பத்துடன் இவர்கள் ஏதாவது ஒரு நாட்டுக்கு செல்வார்கள். இந்தமுறை கோலிவுட்டை சேர்ந்த 2 ஹீரோக்கள் ...