$ 0 0 இயக்குனர் கே.பாக்யராஜிடம் உதவியாளராக இருந்து 80களில் கன்னிராசி படம் மூலம் நடிகர், இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தொடர்ந்து பல்வேறு படங்கள் இயக்கியதுடன் நடித்தும் வருகிறார். இவரது மகன் ப்ரித்வி. ...