$ 0 0 கிளாமராக நடித்தால்தான் தாக்குபிடிக்க முடியும் என்று சொல்லப்பட்டு வந்தாலும் ஸ்ரீதிவ்யா, கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட சில நடிகைகள் கிளாமராக நடிக்க நோ சொல்கின்றனர். அந்த பட்டியலில் சுனேனாவும் சேர்ந்திருக்கிறார். காதலில் விழுந்தேன், மாசிலாமணி, நீர்பறவை, ...