$ 0 0 அஜீத் நடிக்கும் படத்தை சிவா இயக்கி வருகிறார். ஏற்கனவே இவரது இயக்கத்தில் வீரம், வேதாளம் படங்களில் அஜீத் நடித்திருக்கிறார். புதிய படத்தை முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டனர். அஜீத்திடம் இது பற்றி சொல்லி ...