$ 0 0 ஆறு மாதத்துக்கு ஒரு முறை எனக்கு திருமணம் என்று சில ஹீரோயின்கள் வதந்தி பரப்பினார்கள் என்றார் பாவனா. சித்திரம் பேசுதடி, தீபாவளி அசல் உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர் பாவனா. இவர் கூறியதாவது: மலையாளத்தில் நம்மால் ...