$ 0 0 தமிழில் விக்ரம் ஜோடியாக அறிமுமாக இருந்த சாய் பல்லவி திடிரென அப்படத்தில் இருந்து விலகியுள்ளார். இதனையடுத்து தமன்னாவிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல்கள் தெரிகிறது. வாலுபடத்தை அடுத்து விஜய் சந்தர் இயக்கும் படத்தில் விக்ரம் நடிக்கிறார். ...