$ 0 0 சுவடுகள் பட இயக்குனர் ஜெயபாலா கூறியதாவது: தற்கொலை செய்துகொள்வது கோழைத்தனமானது மட்டுமல்ல சுய நல போக்கானது. இதை கண்டிக்கும் கதையாக உருவாகி இருக்கிறது கதை. இதன் ஸ்கிரிப்ட் எழுதியபோது எந்த கதாபாத்திரத்துக்கும் பெயரே வைக்கவில்லை. ...