$ 0 0 ‘சாயா’ படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள சோனியா அகர்வால், ‘எவனவன்’ படத்தில் மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். வின்சென்ட் அசோகன், அகில் சந்தோஷ், சரண், சாக்ஷி சிவா நடிக்கும் இந்தப் படத்தை ஜெ.நட்டிகுமார் இயக்குகிறார். ...