$ 0 0 திருமணம் செய்துகொள்ளாமலேயே குடும்பம் நடத்தும் ‘லிவிங் டு கெதர்’ வாழ்க்கையை மையமாக வைத்து தமிழ் சினிமாவில் படங்கள் உருவாக ஆரம்பித்திருக்கிறது. மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த ‘ஓ.கே கண்மணி’யின் கதை அதுதான். இன்னும் சில கதைகள் ...