$ 0 0 ரஜினி 2.0 படத்தில் நடித்து வருகிறார். இதன் 80 சதவீத படத்தை ஏற்கனவே இயக்குனர் ஷங்கர் முடித்திருக்கிறார். பர்ஸ்ட்லுக் போஸ்டரும் மும்பையில் வெளியிடப்பட்டது. தற்போது இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பில் ரஜினி பங்கேற்று நடித்து வருகிறார். ...