$ 0 0 இப்போது பாலசரவணனின் காட்டில் மழை. கைவசம் பத்து படங்கள் வைத்திருக்கிறார்.எல்லாப் படத்திலும் காமெடி ரோல்தான். அழகர்சாமியின் குதிரை மாதிரி கதை அமைஞ்சா, ஹீரோவா நடிப்பேன். பெரும்பாலும் ஹீரோவுக்கு நண்பனா நடிப்பதால் எனக்கு தனி காமெடி ...