ரம் படத்தில் ஹீரோவாக அறிமுகமாகி இருப்பவர் இசையமைப்பாளர் அனிருத்தின் தம்பி ரிஷிகேஷ். உதவி இயக்குநராக பணியாற்றிக் கொண்டிருந்தவர், திடீரென ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். இன்னும் சில வருடங்களில் இயக்குநராகவும் ஆகிவிடுவேன் என்றுநம்பிக்கையோடு சொல்கிறார். நான் ...