$ 0 0 கடந்த 1980களின் காலகட்டத்தை பின்னணியாக கொண்டு உருவாகிறது அன்பானவன் அசராதவன் அடங்காதவன். மூன்று வேடங்களில் சிம்பு நடிக்கிறார். ஜோடியாக ஸ்ரேயா, தமன்னா நடிக்கின்றனர். இவர்கள் நடித்த காட்சிகள் ஏற்கனவே படமானது. அடுத்த கட்ட படப்பிடிப்பு ...