$ 0 0 அட்டகத்தியில் யதார்த்த நாயகியாக வந்த நந்திதா பெயர் வந்தளவுக்கு படங்கள் வரவில்லையே என்று ஏங்கிக்கொண்டிருந்தார். எதிர் நீச்சல் படத்தில் விளை யாட்டு வீராங்கனையாக நடித்தார். இதன் பிறகு தற்போது நளனும் நந்தினியும், இதுக்குத்தானே ஆசைப்பட்டாய் ...