$ 0 0 தயாரிப்பாளர் சங்கத்தில் எந்த வேலையும் நடக்கவில்லை. நலிந்த தயாரிப்பாளர்களுக்கு எந்த திட்டமும் இல்லை. சேரன் எத்தனை படங்கள் எடுத்தவர். அவருக்கு மாதம் ரூ.5 ஆயிரம் தயாரிப்பாளர் சங்கம் கொடுக்குமா?’ என விஷால் பேட்டியில் கூறியிருந்தார். ...