$ 0 0 மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் ‘காற்று வெளியிடை’ படம் முடிந்தது. இதன் டிரைலர் வெளியானது. இதையடுத்து ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் நடிக்கிறார் கார்த்தி. சதுரங்க வேட்டை பட இயக்குனர் வினோத் இயக்கும் இப்படத்தின் ...