கோச்சடையான் படத்திற்கு ரஜினி உள்ளிட்ட நடிகர்கள் டப்பிங் பேசி முடித்தார்கள். 3டி தொழில்நுட்ப பணியில் பம்பரமாக சுழன்றுக்கொண்டிருக்கிறார் இயக்குனர் சவுந்தர்யா. தெலுங்கில் விக்ரமசிம்மா என்று இப்படத்துக்கு பெயரிடப்பட்டுள்ளது. இதன் டப்பிங் பணி நேற்று முன்தினம்தான் ...