![]()
முந்தானை முடிச்சு படத்தை ரசித்துப் பார்த்தார் அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். குறிப்பாக அந்தப் படத்தில் நடித்திருந்த தவக்களை, எம்.ஜி.ஆரை பெரிதும் கவர்ந்திருந்தார். திருவேற்காடு மாரியம்மன் கோயிலில் கே.பாக்யராஜுக்கும், பூர்ணிமாவுக்கும் திருமணம் நடந்தபோது அதற்கு ...