$ 0 0 கோடம்பாக்கத்தின் இன்றைய ஹாட் நாயகியான நஸ்ரியா நசீம் அடுத்து ஜீவாவுடன் ஜோடி சேரவுள்ளார். தமிழில் 'நேரம்' படத்தின் மூலம் அறிமுகமான நஸ்ரியா, அடுத்து தனுஷ் ஜோடியாக நய்யாண்டி, ஜெய் ஜோடியாக திருமணம் எனும் நிக்காஹ் ...