$ 0 0 ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்கும் படம் ‘கடம்பன்’. இதுபற்றி இயக்குனர் ராகவன் கூறியது: ராஜ்கிரண் நடித்த மஞ்சப்பை படத்தில் கிராமத்து முதியவரின் உளவியல்பற்றி சொன்னேன். கடம்பன் மலைவாழ் மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக போராடும் கதையாக ...