![]()
விஜய் நடிக்கும் புதிய படத்தை அட்லி இயக்குகிறார். இதன் படப்பிடிப்பை அமெரிக்காவில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. அதற்கான விசா பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதால் அங்கு நடத்தவேண்டிய படப்பிடிப்பு தள்ளிவைக்கப்பட்டது. இதற்கிடையில் ராஜஸ்தானில் சில முக்கிய காட்சிகளை ...