$ 0 0 64வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அக்ஷய்குமார், தேர்வு குழு சிறப்பு விருது மோகன்லால் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்டது. தேர்வு குழு தலைவராக பிரியதர்ஷன் இருப்பதால் தனது நண்பர்களான இருவருக்கும் விருது தந்திருப்பதாகவும், ...