$ 0 0 நடிகர் பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் ஜோடிக்கு அழகான பெண் குழந்தை நேற்று பிறந்துள்ளது. பாபி சிம்ஹா - ரேஷ்மி மேனன் முதலில் குறும்படங்களில் நடித்து வந்தனர். இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்தது. ...