$ 0 0 குலேபகாவலி படத்தில் பிரபுதேவா ஜோடியாக ஹன்சிகா நடிக்க உள்ளார். இப்படத்தை எஸ்.கல்யாண் இயக்குகிறார். இது ஒரு காமெடி படமாக உருவாகி வருகிறது. நான் கடவுள் ராஜேந்திரன், சத்யன், முனீஷ்காந்த், யோகி உள்ளிட்ட ஏராளமான காமெடி ...