$ 0 0 பிரபாஸ் நடித்துள்ள பாகுபலி 2ம் பாகம் வெளியாகி வசூலில் சாதனை படைத்துக் கொண்டிருக்கிறது. இந்தியிலும் ஷாருக்கான், ஆமீர்கான் போன்ற டாப் ஹீரோக்கள் நடித்த படங்களின் வசூல் சாதனையை முறியடித்து முதலிடத்தை பிடித்திருக்கிறது. இது பாலிவுட் ...