![]()
பொல்லாதவன் திரைப்படம் இயக்குநராக வெற்றிமாறனுக்கு பெரிய அறிமுகத்தை கொடுத்தது. தனுஷுக்கு நட்சத்திர அந்தஸ்து ஏற்படுத்திக் கொடுத்த படங்களில் பொல்லாதவன் முக்கிய இடத்தைப் பிடிக்கிறது. எனவேதான் உடனடியாக அதே வெற்றிமாறன் இயக்கத்தில் ஆடுகளம் நடித்தார் தனுஷ். ...