$ 0 0 சிறைச்சாலை, சிநேகிதி என பல்வேறு தமிழ் மற்றும் இந்தி, தெலுங்கு படங்களில் நடித்திருப்பவர் தபு. அவர் கூறியது: மாறுபட்ட கதாபாத்திரங்களில் மட்டும்தான் நடிப்பீர்களா என்கிறார்கள். அப்படியொரு அடையாளம் ரசிகர்களிடம் எனக்கு இருப்பது மகிழ்ச்சி. ஆனால் ...