$ 0 0 சமீபத்தில் வெளியான ‘நகர்வலம்’ படத்தில் ஹீரோயினாக நடித்திருந்தவர், தீக்ஷிதா. சென்னைப் பெண். பேச ஆரம்பித்தால், அருவி மாதிரி பொளந்துக் கட்டுகிறார். “சென்னையில் பிறந்து வளர்ந்தேன். அப்பா மாணிக்கம், பிசினஸ்மேன். அம்மா ஷீலா, ஹவுஸ் ஒய்ஃப். ...