$ 0 0 மும்பை தாதா ஹாஜி மஸ்தான் கதையை படமாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என ரஜினிகாந்த்துக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.கபாலி படத்துக்குப் பிறகு மீண்டும் ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு, வரும் 28ம் ...