$ 0 0 சமீபத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருது பெற்றவர் மலையாள நடிகை சுரபி லட்சுமி. இவர் நேற்று ஒரு நிகழ்ச்சிக்காக காரில் சென்றார். கேரள மாநிலம், பள்ளியக்கரா சோதனைச்சாவடியில் இவரது கார் நின்றது. சோதனைச்சாவடி ஊழியர்கள் ...