$ 0 0 சினிமா டிக்கெட் கட்டணத்தை அரசு நிர்ணயிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் கமல். இதுபற்றி அவர் ஒரு பேட்டியில் கூறியது:சினிமா டிக்கெட் கட்டணங்களை மாநில அரசு முடிவு செய்கிறது. காரின் விலையை அரசு முடிவு செய்கிறதா? அப்படியிருக்கும் ...