![]()
ஜெயித்துக் கொண்டே இருப்பவர்கள் மட்டும் ஹீரோக்கள் அல்ல. ஜெயிப்பதற்காக தொடர்ந்து போராடிக் கொண்டிருக்கிறவர்கள் ஹீரோக்கள்தான். சுஜா வாருணி, இரண்டாவது வகையைச் சேர்ந்தவர்.சமீபத்தில் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தில் அவர் வில்லனுடைய மனைவியாக நடித்தார். வில்லனைப் ...