$ 0 0 சென்னை : ஜே.எஸ்.கே பிலிம் கார்ப்பரேஷன் ஜே.சதீஷ்குமார் வழங்க, லியோ விஷன் சார்பில் வி.எஸ்.ராஜ்குமார் தயாரித்துள்ள படம், ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’. விஜய் சேதுபதி, நந்திதா, அஸ்வின், சுவாதி, பசுபதி நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு, மகேஷ் ...