$ 0 0 யூடியூபில் குறும் படங்களில் நடித்திருப்பவர் சேம் ஆன்டர்சன். தற்போது இவர் சினிமாவில் அறிமுகமாகிறார். சிவா நடிக்கும் ‘சொன்னா புரியாது’ படத்தில் நடிக்கிறார். இதையடுத்து வெங்கட்பிரபு இயக்கும் ‘பிரியாணி’ படத்தில் பாடல் காட்சிக்கு நடனம் ஆடுகிறார். ...