![]()
சுந்தரபாண்டியன், இது கதிர்வேலன் காதல் ஆகிய படங்களை அடுத்து எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியுள்ள படம் ‘சத்ரியன்’. சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் விக்ரம் பிரபு ஹீரோவாகவும், மஞ்சிமா மோகன் ஹீரோயினாகவும் நடித்திருக்கின்றனர். யுவன் ஷங்கர் ...