$ 0 0 தமிழ் சினிமாவில் சமீபகாலமாக தலைப்பு, கதை தொடர்பாக அதிக புகார்கள் வருகின்றன. இந்நிலையில் காலா படத்தின் கதை, மற்றும் தலைப்பு என்னுடையது என்று ராஜசேகர் என்பவர் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். ராஜசேகர் ...