$ 0 0 தமிழ், தெலுங்கு, இந்தி திரைப்படத்துறையில் பிரபலமாக விளங்கியவர் மறைந்த தாசரி நாராயண ராவ் (75). இயக்குனர், தயாரிப்பாளர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர் அவர். கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக ஐதராபாத்தில் ...