$ 0 0 சுவாதி கொலை வழக்கு படத்திற்கு தடை விதிக்க கோரி டிஜிபியிடம் சுவாதியின் தந்தை மனு அளித்துள்ளார். எங்களிடம் அனுமதி வாங்காமல் படத்தை எடுத்துள்ளதாக சுவாதியின் தந்தை மனுவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த ஆண்டு சென்னை நுங்கம்பாக்கம் ...