$ 0 0 சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், சர்வர் சுந்தரம். இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரேநாளில் வெளியாகிறது. ‘படத்தை சென்சாருக்கு அனுப்பி இருக்கிறோம், இந்த மாத இறுதியில், ரம்ஜான் பண்டிகை நேரத்தில் படம் ரிலீசாகும் ...